தோழர் முனுசாமியின்

img

தோழர் முனுசாமியின் உருவ சிலை திறப்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றி,மறைந்த தோழர் முனிசாமியின் முதலாமாண்டு நினைவேந்தல், உருவ சிலை திறப்பு விழா சனிக்கிழமையன்று (மே 18)வேடந்தாங்கல் ஊராட்சி சித்திரக் கூடம் கிராமத்தில் நடைபெற்றது